china ஆண் அனுமதியின்றி பெண் வெளிநாடு செல்ல அனுமதி நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 சவூதி அரேபியாவில் உள்ள பெண்கள் ஆண்களின் ஒப்புதல் இன்றி வெளிநாடு செல்லலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.